தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    6.

    திருக்காவலூர்க் கலம்பகம் எனப் பெயர் வரக் காரணம் யாது?

    திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல அன்னையைப் புகழ்ந்து பாடும் கலம்பக நூல். எனவே இந்தப் பெயர் ஏற்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:38:25(இந்திய நேரம்)