தன் மதிப்பீடு : விடைகள் - II
தொல்காப்பியம் எதற்குப் பயன்படுகிறது?
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறுகிறது. இலக்கியங்களை அகம், புறம் எனப் பிரித்து வகைப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது.
Tags :