தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.
    மனிதனது தலைமைப் பண்புகள் எவை?

    அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகை, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:14:21(இந்திய நேரம்)