தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முனைவர் (திருமதி) ஜோஸஃபின் டோரதி

முனைவர் (திருமதி) ஜோஸஃபின் டோரதி

கல்வித் தகுதி
:
எம். ஏ,, பிஎச்.டி., டி.மின்.ஓ.எஃப்.எம்.
பணி
:
தமிழ் இணைப் பேராசிரியர் (நிறைவு)
சிறப்பு ஆய்வுத்
துறைகள்
:
தமிழ், ஆங்கிலக் கிறித்தவ
இலக்கியங்கள் மற்றும் புதிய
இலக்கியங்கள்
தமிழ் இலக்கியம் - விவிலியம் ஒப்பீடு
பெண் கவிஞர்களின் - சிறப்பாக -
அமெரிக்கப் பெண் கவிஞர்களின் -
படைப்புகள்


இதழியல் மற்றும் சமயவியல்
சிறப்புகள்
:
கல்வி, கவிதை, கட்டுரை இவற்றில்
சிறப்பு நிலைக்காகத் தங்கப் பதக்கம்
உள்ளிட்ட 6 பரிசுகள்
தமிழ் மாமணி, கவிமாமணி போன்ற
9 பட்டங்கள்
31 ஆய்வரங்குகளில் பங்கேற்பு
அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம்
உள்ளிட்ட 18 அமைப்புகளில்
உறுப்பினர்
வெளியீடுகள்
:
ஆய்வு நூல்கள் - 3
தமிழாக்க நூல்கள் - 11
கடடுரைகள் - நூற்றுக்கும்
மேற்பட்டவை
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 13:15:09(இந்திய நேரம்)