தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    1. தமிழை ஆட்சி மொழியாக்கிட ஆட்சி மொழிக் குழு செய்திட்ட முதன்மைச் செயற்பாடுகள் யாவை?

    1. தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, தமிழில் அலுவல்களை நடத்திட அறிவுரைகள் வழங்குதல்.

    2. தமிழை ஆட்சி மொழியாக்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய ஆலோசனைகள் அளித்தல்.

    3. ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு அடிப்படையான ஆட்சிச் சொல்லகராதிகள் தயாரிப்புப் பணிகளை வளப்படுத்துதல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:59:53(இந்திய நேரம்)