தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன்மதிப்பீடு : விடைகள் - II

     

    2. சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் யாது?

    அறிவியல் வல்லுநர் மூலமொழியில் எத்தகைய கருதுகோள் அல்லது குறிக்கோளினை வலியுறுத்த விரும்பினாரோ, அதனைப் பெறுமொழியிலும் கொண்டுவருமாறு மொழிபெயர்ப்பு அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:01:14(இந்திய நேரம்)