Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
2. திரைப்படத் துறையில் மொழிபெயர்ப்பின் தேவை குறித்துக் குறிப்பு வரைக.
மொழித் தடையை மீறி, பல்வேறு மொழி பேசும் மக்களையும் ஒரு திரைப்படம் சென்று அடைய வேண்டுமெனில் மொழிபெயர்ப்பு இன்றியமையாததது ஆகும். அப்பொழுதுதான் திரைக்கதை, உரையாடல்களின் பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளவும், பாத்திரங்களின் செயற்பாட்டிற்கான அடிப்படைக் காரணங்களையும் கண்டறியவும் முடியும்.