தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

1 - விடை
1.     சமணர் புராணங்களை இயற்றத் தொடங்கிய சூழலை விளக்குக.


    பக்தி இயக்கக் காலத்தில் பக்தியுணர்வைப் பரப்பப் பழைய கதைகளைப் புராணமாக விரித்துரைக்கும் போக்குத் தோன்றியது. சைவ, வைணவச் சான்றோர்கள் புராணங்களை இயற்றியபோது சமணப் பெரியோர்களும் புராணங்களை இயற்றுவது தவிர்க்க இயலாததாயிற்று.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:54(இந்திய நேரம்)