Primary tabs
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- 
 
சிறுகதை என்னும் படைப்பிலக்கியக் கருப்பொருள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
 - 
 
சிறுகதைத் துறையில் சிறந்து விளங்கியவர்களைப் பற்றி அறியலாம்.
 - 
 
சில சிறுகதையாசிரியர்களின் படைப்புகளின் சிறப்பை அறிந்து மகிழலாம்.
 - 
 
மொழி, நோக்கம், விளைவிக்கும் பயன் முதலியவற்றில் அவை எவ்வாறு சிறந்து விளங்குகின்றன என்பதைக் காணலாம்.