தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ianiyavalipadathiya Niruvanam Pattri


    டிரைடெக் சொல்யூசன்ஸ் பி.லிட், (Tritech Solutions
Pvt. Ltd.,)
நிறுவனமானது திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக்
கொண்டு 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம்
மென்பொருள் (Software) உருவாக்குதல், வன்பொருள் (Hardware) விற்பனை
மற்றும் பராமரித்தலிலும் (Sales & Maintenance) தலைச்சிறந்த நிறுவனமாக
திகழ்கிறது.

    எங்களது நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில்
நீண்டகாலமாக தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள் எல்லா
விதமான மென்பொருள் ஆக்கம் (Software Solutions), இணையத்தளங்கள்
வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் (Web designing & development),
மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications), பயன்பாடுகளை
மாற்றுதல் (Applications Conversions) மற்றும் பயன்பாடுகள் மறு ஆய்வு
செய்தல் (Application ReEngineering) ஆகியவற்றை திறம்படச் செய்து
வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே
எங்களின் தலையாய கடமையாகும்.

Our main duty is to satisfy our customer's need.

Office Address

     Tritech Solutions Pvt Ltd.,
    No:2, S.K Apartments,
    7/778. Munusami Salai,
    KK Nagar West,
    Chennai - 78.

    Phone: 044- 24721754.
     Mobile: 94440-80596.
    Email : tritech@tritechchennai.com

For details : Visit our Website www.tritechchennai.com.


புதுப்பிக்கபட்ட நாள் : 13-11-2017 17:14:13(இந்திய நேரம்)