தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 6

  P20416 இதழ்களின் சுதந்திரம்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இதழியல் சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றியும்; அதன் தேவைகள், சுதந்திரம் பற்றிய அறிஞர்களின் கருத்துகள், வரையறைகள், இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள் பற்றியும்; இந்தியாவில் இதழியல் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பது பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் இதழியல் சுதந்திரம் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

  • இதழியல் சுதந்திரம் என்பதன் பொருள் விளக்கத்தையும் அறிஞர்களின் கருத்தையும் அறியலாம்.

  • இதழியல் சுதந்திரம் என்பதன் வரையறையை அறிந்து கொள்ளலாம்.

  • இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள் எவை என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.

  • இந்தியாவில் இதழியல் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:52:47(இந்திய நேரம்)