Primary tabs
ஆசிரியப்பா,
என்று மூன்று இனங்களைக் கொண்டது.
ஒரே பொருளைப் பற்றி மூன்று பாடல்கள் வரும்;
அவற்றில் வந்த சொற்களே மீண்டும் வந்து பாட்டின்
அமைப்பும் ஒரே மாதிரி இருக்கும். இவ்வாறு மூன்றடுக்கி
வரும் தாழிசையை ஒத்தாழிசை என்பர்.
சீராலும் வரும்.
(இடைமடக்கு: வந்த அடி மீண்டும் அடுத்த அடியாக மடங்கி
வருவது)
(எ.கா)
அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவே லஞ்சு நும்மை
வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வார லையே.
(கல்அதர் = கற்கள் நிறைந்த வழி ; நரை உருமேறு = இடி,
மின்னல்;
வரையரமங்கையர் = வனதேவதைகள்; வௌவுதல் =
கவர்தல் ; அஞ்சுதும் =
அஞ்சுகிறோம்; வாரலை = வராதே)
இது நான்கடியாய் உள்ளது. ஈற்றயலடி 5 சீர் பெற்று ஏனைய
அடிகள் 6 சீர்
பெற்று வந்துள்ளன.
கழிநெடிலடி (ஓர் அடியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட
சீர்கள்
வருவது) நான்காய் வருவது ஆசிரிய விருத்தம் ஆகும்.
(எ.கா)
வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் ணீல
(அரவு = பாம்பு ; விரை = வாசனை ; மாதங்கி =
துர்க்கை ; வடிக்கண்
= மாவடுபோன்றகண் ; வேய் = மூங்கில்)
இப்பாடல் அறுசீர்க் கழிநெடிலடியால் வந்த ஆசிரிய
விருத்தம்
ஆசிரியத்துறையில் ஈற்றயலடி ஏனைய அடிகளைவிடக்
குறைந்து வருவது, நீங்கள் முன்பு பயின்ற நேரிசை
ஆசிரியப்பாவை (ஈற்றயலடி குறையும்) நினைவுபடுத்துகிறது
அல்லவா ! இந்தச்
சிறு ஒப்புமையே இதனை ஆசிரிய இனமாக
வகைப்படுத்தக் காரணமாயிற்று.