Primary tabs
நண்பர்களே! இது வரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துப்
பார்ப்போமா?
கலம்பகம் என்ற இந்த இலக்கிய வகையின்
பெயர் வந்த
முறையை அறியமுடிகிறது.
கலம்பக இலக்கிய வகையின் தோற்றம் தெரிய
வருகிறது.
நந்திக்கலம்பகம் என்ற நூல் தொடர்பாக
வழங்கப்பட்டு
வரும் மரபு வழியான செய்தியை அறிய
முடிகிறது.
பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.
நந்திவர்மனின் கொடை, வீரம், ஆற்றல்,
புகழ் போன்ற பல
சிறப்புகள் தெரிய வருகின்றன.
நந்திக்கலம்பகம் என்ற நூலின் இலக்கியச்
சிறப்பு, உவமைச்
சிறப்பு, சொல் ஆட்சித் திறன்
என்பனவற்றை அறிந்து மகிழ
முடிகிறது.
எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
இடமாகக் குறிப்பிடப்படுவது எது?
பெருமை எவ்வாறு புகழப்படுகிறது?