Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
ஐந்தின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும்
குறிப்பிடுக.
திருவாக்குப்புராணம் - கனகசபைப்புலவர்; திருஅவதாரம் -
மாணிக்க வாசகம் ஆசீர்வாதம், கிறிஸ்து மான்மியம் -
சங்கைஸ்தொஷ், சுடர்மணி - எஸ்.ஆரோக்கியசாமி,
இயேசு காவியம் - கண்ணதாசன்.