தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

1)
இயேசு காவியத்தில், இயேசுவின் கொள்கையைக்
கண்ணதாசன் எவ்வாறு விளக்குகிறார்?

ஓய்வு நாளைக் கடைப்பிடித்தல் போன்ற, சமயவிதிகள்
எல்லாம் மனிதர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டன.
விதிகளுக்காக மனிதர்கள் உருவாக்கப்படவில்லை என்பது
இயேசுவின் கொள்கை. இதைக் கண்ணதாசன்
குறிப்பிடுகிறார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:11:57(இந்திய நேரம்)