தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

4)
தீன் விளக்கம் - பெயர்க்காரணம் யாது?

தீன் என்பது அரபுச்சொல், இதன் பொருள் இசுலாமிய
நெறி / வழி என்பதாகும். தமிழ் நாட்டிற்கு இசுலாமிய
மார்க்கத்தினைப் பரப்ப வந்த செய்யிது இப்ராகீம்
அவர்களைப் பற்றிய வரலாற்று விளக்கத்தினைக்
கூறுவதால் இப்பெயர் பெற்றது.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:14:41(இந்திய நேரம்)