தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

5)
காப்பிய நாயகர் பற்றிக் குறிப்புரை எழுதுக.

காப்பிய நாயகர் செய்யிது இப்ராகீம் ஆவார். இவர் நபிகள்
நாயகத்தின் பதினெட்டாம் தலைமுறையில் தோன்றியவர்.
இவர் தனது 42-ஆம் வயதில் அரபகத்திலிருந்து பாண்டிய
நாடு வந்தார். இப்பகுதியில் 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம
பாண்டியன்     ஆட்சி     செய்தான்.     இப்ராகீமும்
பாண்டிய நாட்டின் ஒரு பகுதியில் பௌத்திர
மாணிக்கப்பட்டினத்தை அரசாட்சி செய்தார். இசுலாமிய
நெறியைத் தமிழகத்தில் பரவச் செய்தார். கீழக்கரையின்
பக்கத்திலுள்ள ஏர்வாடியில் சமாதி ஆகியுள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:14:44(இந்திய நேரம்)