Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
பத்றுப்போரில், முசுலீம்களோடு எதிரிகள் போரிட்டது
கடலைக் கடல்
எதிர்த்துப் போரிடுவது போலவும்,
யானையோடு யானை
போர் செய்வது போலவும், நீரோடு
நீர் பொங்குவது
போலவும், தீயில் காற்றுப் புகுந்தது
போலவும் இருந்தது.
மேலும் தலைகள் உருண்டன; இரத்தம்
பாய்ந்தோடியது;
கைகள் அறுந்தன; கால்கள் பெரிய மரம்
போல வீழ்ந்தன;
தோள்கள் இரத்தத்தில் மூழ்கின;
பெருவெள்ளத்தோடு
பெருவெள்ளம் புகுந்தது போலவும்
தீயில்
புயற்காற்று
நுழைந்தது போலவும் போர் நடந்தது
என்று வருணிக்கிறார்
புலவர்.