தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)
நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம் கூறுக.


ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று
எல்லா அடியும் அளவடியாய், ஈற்றயலடி சிந்தடியாய்
வரும். ஏகார ஈறு பெறும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:59:21(இந்திய நேரம்)