தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
நாட்டுப்புற மருத்துவத்தை எத்தனை வகையாகப்
பிரிக்கலாம்? அவை யாவை?

இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை :

1) மந்திரசமய மருத்துவம்
2) இயற்கை மருத்துவம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)