தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
சூழல் மாற்றம் என்றால் என்ன?

செயற்கைச்     சூழலில்     ஏற்படும் இடர்ப்பாடுகளைத்
தவிர்ப்பதற்காக இயற்கையான சூழலையோ அல்லது அதே
போன்றதொரு சூழலையோ தோற்றுவித்துப் பாடலைப் பதிவு
செய்தல் சூழல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)