நண்பர்களே! சென்ற பாடத்தில் நாம் சிற்றிலக்கியம்
என்பது பற்றிப் பார்த்தோம்
அல்லவா? அந்தச் சிற்றிலக்கிய
வகையினுள் ஒன்று ÔதூதுÕ இலக்கியம் ஆகும். தூது இலக்கியம்
அகப்பொருள் சார்புடைய சிற்றிலக்கிய வகை ஆகும்.இத்தகைய
தூது இலக்கியம் பற்றி இந்தப் பாடத்தில் பார்ப்போமா?
Tags :
பார்வை 142
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)