தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளில்
கலம்பக இலக்கியமும் ஒன்று
ஆகும். பல உறுப்புகள் கலந்த
கலவை இலக்கியமாக இது காணப்படுகிறது. சிற்றிலக்கிய
வகைகளுள் இந்த
இலக்கியம் பற்றிய செய்திகள் இந்தப்
பாடத்தில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
Tags :
பார்வை 104
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)