தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1. இன்ப மடல் என்று மடல் இலக்கியத்திற்குப் பெயர் வரக்
காரணம் யாது?

அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்கு பொருள்களில்
இன்பப் பொருளைச் சிறப்பித்துப் பாடுவதால் மடல்
இலக்கியத்திற்கு இன்ப மடல் என்ற பெயர் ஏற்பட்டது.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)