Primary tabs
நண்பர்களே! இதுவரையிலும் பார்த்தவற்றைத் தொகுத்துக்
காண்போமா?
மடல் என்ற இலக்கிய வகையின்
பெயர்க்காரணம் மடல்
இலக்கியத்தின் வேறு பெயர்கள்
என்பன தெரிய வருகின்றன.
மடல் இலக்கிய வகையின் தோற்றத்தைப்
பற்றி அறிய
முடிகின்றது.
திருமங்கை ஆழ்வார் இயற்றிய திருமடலின்
அமைப்பை
உணர முடிகிறது.
சிறிய திருமடல் என்ற நூலில் இடம் பெறும்
செய்திகளையும்,
இலக்கியச் சிறப்பைகளையும் அறிய
முடிகின்றது.
பெயர் வரக் காரணம் யாது?