தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

1.
பொருத்தி எழுதுக.
நீங்கல்
- கல்வியில் பெரியவர் கம்பர்
ஒப்பு
- புண்ணில்வழி குருதி (குருதி - இரத்தம்)
எல்லை
- காக்கையின் கரியது குயில்
ஏது (சிறப்பு)
- இந்தியாவின் வடக்கு இமயம்.
நீங்கல்
- புண்ணில்வழி குருதி
ஒப்பு
- காக்கையின் கரியது குயில்
எல்லை
- இந்தியாவின் வடக்கு இமயம்
ஏது (சிறப்பு)
- கல்வியில் பெரியவர் கம்பர்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:27:20(இந்திய நேரம்)