தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : I

10.
ஐந்தாம் வேற்றுமையின் உருபும் பொருளும் யாவை?

ஐந்தாம் வேற்றுமையின் உருபு - இல், இன் ஆகும். நீங்கல்பொருள், ஒப்புப்பொருள் (உவமை), எல்லைப்பொருள், ஏதுப்பொருள் ஆகியன ஐந்தாம் வேற்றுமைப் பொருள்கள் ஆகும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:27:23(இந்திய நேரம்)