தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03141: அரசாண்மை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

அரசு ஆள்பவர்க்குத் துணை புரியும் உறுப்பு நலன்களாக
வள்ளுவர் கூறும் செய்திகளை இப்பாடம் தொகுத்து
வழங்குகிறது. படைச்சிறப்பு, குடிச் சிறப்பு , செல்வச் சிறப்பு;
மற்றும் அமைச்சு, நட்பு, அரண், ஆகியவற்றைத் தேர்ந்து
அமைத்துக் கொள்வதற்கான வழிவகை ஆகியவற்றை வள்ளுவர்
வழியில் நின்று இப்பாடம் விளக்க முயல்கிறது.


இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • அரசாண்மைக்கு வலுவினைச் சேர்க்கும் உறுப்புகளைப்
    பட்டியிலிடலாம்.

  • படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் - இவற்றிற்கு
    வள்ளுவர் வகுத்திருக்கும் இலக்கணத்தை விவரிக்கலாம்.

  • வள்ளுவர் வகுக்கும் இலக்கணத்தின் வாயிலாகப்
    பண்டைத் தமிழரின் பண்பாட்டு, நாகரிக வளர்ச்சியை
    விளக்கலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)