Primary tabs
இந்தப்
பாடத்தைப் படித்து முடிக்கும்பொழுது நீங்கள்
கீழ்க்காணும் பயன்களைப் பெறுவீர்கள்
என்று
எதிர்பார்க்கிறோம்.
-
ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவை எவை
வேண்டாதவை எவை என அறிதல். -
ஒரு நல்ல நாட்டிற்கு வள்ளுவர் கூறும் இலக்கணம்
இக்காலச் சூழலுக்குப் பொருந்துமா என ஒப்பு
நோக்கல். -
வள்ளுவர் கூறும் நல்ல நாட்டிற்கான இலக்கணத்தைக்
கொண்டு பண்டைத்தமிழரின் அறிவு வளர்ச்சி
நிலையையும், பண்பாட்டு முதிர்ச்சியையும் மதிப்பிடுதல்.