தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03146 : வள்ளுவரின் அறிவியல் தத்துவங்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E
  • இன்றைய மருத்துவ அறிவியலாளர்களும் ஏற்கக்தக்க
    மருத்துவம் பற்றிய வள்ளுவர் கூறும் கருத்துகள்.

  • நீரின் இன்றியமையாமையும், அது பற்றிய அறிவியல்
    சார்ந்த வள்ளுவரின் கருத்து,

  • வளோண்மைத் துறையில் பயிரிடுதலைப் பற்றிய செய்திகள்.

  • வள்ளுவர் கூறும் தாவரவியல் மற்றும் உயிரியல்
    தத்துவங்கள்.

  • எதிர் ஒளிப்பு என்னும் இயற்பியல் தத்துவத்தை வள்ளுவர்
    பயன்படுத்தியுள்ளமை.

  • கணிதத்தில் எண்ணின் இன்றியமையாதத் தன்மை.

  • வள்ளுவருக்குத் தெரிந்த அறிவியல் அணுகுமுறை
    எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.


இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • வள்ளுவர் கூறும் மருத்துவ முறைகளைப் பற்றித் தெரிந்து
    கொள்வீர்கள்.

  • மருத்துவத்தின் இன்றியமையாத நான்கு பகுதிகள் எவை
    என்பதை அறிந்து கொள்வீர்கள்.

  • உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உண்ணாமலிருந்தால்
    உடலுக்கு எத்தகைய நன்மை ஏற்படும் என்பது பற்றி
    வள்ளுவர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்கள்.

  • உணவு செரித்தப் பின்னர்தான் உண்ண வேண்டும் என்ற
    வள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்ற முயல்வீர்கள்.

  • தேவைக்கு ஏற்ப அளவோடு உண்ண முயற்சி செய்வீர்கள்.

  • நீரின் தன்மையைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்து
    எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைத் தெரிந்து
    கொள்வீர்கள்.

  • தான் சொல்ல விரும்பிய கருத்துகளைப் புரிய வைப்பதற்கு
    வள்ளுவர் எத்தகைய உயிரியில், வேதியியல், இயற்பியல்,
    உண்மைகளை , உவமையாகப் பயன்படுத்தியுள்ளார்
    என்பதைச் சிந்தித்துப் பார்ப்பீர்கள்.

  • அறிவியல் அணுகு முறையைப் பற்றி வள்ளுவர்
    கூறுவனவற்றை அறிந்து கொள்வீர்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)