தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


            


3)
பஞ்சமரபு - பெயர்க்காரணம் உரைக்க.
(1) இசைமரபு, (2) வாச்சியமரபு,     (3) நிருத்தமரபு,
(4) கவிநயமரபு, (5) தாளமரபு எனும் ஐந்து மரபுகளைப்
பற்றிக் கூறும் நூல், ஆதலால் பஞ்சமரபு எனப் பெயர்
பெற்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 16:18:17(இந்திய நேரம்)