தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(5)

இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகைச் சுட்டுக.

இரா.பி. சேதுப்பிள்ளையின் மோனை அழகு:
சென்னையில்,
ஆதியில் அமைந்தது கோயில்;
அதன்பின்னே எழுந்தது கோட்டை;
அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின.
அனைத்தும் ஒருங்கு சேர்ந்து
    சென்னை மாநகரமாகச்
    சிறந்து விளங்குகின்றது.

    பாண்டி நாட்டில்
    பருவமழை பெய்யாது ஒழிந்தது;
    பஞ்சம் வந்தது
    பசிநோயும் மிகுந்தது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:19:14(இந்திய நேரம்)