Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
யாவை?
தமிழ் மக்களுக்குத் தமிழ்மொழிப்பற்று, இனப்பற்று,
நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகிய உணர்வுகளைத்
தோற்றுவிப்பதும் வளர்ப்பதுமே அண்ணாவின்
உரைநடைப் படைப்புகளின் நோக்கங்கள் ஆகும்.
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)