தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

அண்ணாவின் சொல்லடுக்குகளுக்கு ஓர் எடுத்துக்காட்டுத்
தருக.

“பெற்றோம் வெற்றி - என்ற முழக்கம் குன்றுகளிலும்
குடில்களிலும், அங்காடிகளிலும் அருவிக் கரைகளிலும்,
மாளிகைகளிலும், மலர்ப் பொழிலிலும், ஏரடிப்போர்
இருக்குமிடத்திலும், ஏடுபடிப்போர் இருக்குமிடத்திலும்
எழுந்தது” எனவரும் அண்ணாவின் அடுக்கு மொழிகளில்
அமைந்தவை சொல்லடுக்குகளுக்கு எடுத்துக் காட்டு
ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:21:58(இந்திய நேரம்)