தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

பாவாணர் உரைநடையின் தனிச்சிறப்பு என்ன?

    எந்தக் கருத்தையும் தனித்தமிழில் இடர்ப்பாடு
இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்பதைப்
பாவாணர் உரைநடை நிறுவியிருப்பது அதன்
தனிச்சிறப்பு ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:24:03(இந்திய நேரம்)