தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

மு.வ.வின் உரைநடை எளிமையானது என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டுத் தருக.

    “இலக்கிய உலகில் சான்றோர் பலர் உள்ளனர்.
அவர் தம் தொடர்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது”
எனவரும் தமிழ்நெஞ்சம் என்னும் நூலில் வரும்
உரைநடைப் பத்தியை இதற்கு எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:27:03(இந்திய நேரம்)