தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

மு.வ.வின் உரைநடையில் தமிழின் இனிமை
புலப்படுவதைச் சுட்டுக.

    மு.வ.வின் உரைநடையில் காணப்படும் தமிழின்
இனிமைக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.

    நெடுந்தொகை விருந்து என்னும் நூலில் ‘அவன்
மலைநீர்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில்
வரும் பகுதி:

    “தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில்
வந்தான். அவன் வருகையைத் தலைவியும் தோழியும்
எதிர்பார்த்திருந்தனர்Ó.     எனவரும்     பகுதியைக்
குறிப்பிடலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:27:19(இந்திய நேரம்)