Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
அழைப்பது பொருத்தமா? ஏன்?
கோவி.மணிசேகரனைப் புதினப் பேரரசு என்று
அழைப்பது பொருந்தும். ஏனெனில் இவரது படைப்புகள்
பல்வேறு வகையில் இருப்பினும் புதினங்களே இவருக்குப்
புகழைத் தேடித் தந்தன.
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)