தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




4)

விகுதி வழிஆக்கம் என்றால் என்ன?
பொருள் வேறுபாட்டினுக்கேற்பச் சொற்களைத்
திரித்து, ஒரே சொல்லிலிருந்து பல சொற்களை
உருவாக்குவதில் விகுதிகள் உதவுகின்றன.
அவையே விகுதி வழி ஆக்கம் எனப்படும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:52:16(இந்திய நேரம்)