தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6.
மருட்பாவின் இலக்கணம் யாது?
மருள் - மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும்
கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும்
சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும்.
வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின்
‘வியனிலை மருட்பா’ எனப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:28:56(இந்திய நேரம்)