தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

செய்திக் களங்கள் என்றால் என்ன ?

சில செய்தியாளர்களுக்குச் செய்தி திரட்டுவதற்குச் சில
இடங்களை வரையறுத்துக் குறிப்பிட்டிருப்பார்கள். இதனை
ஆங்கிலத்தில் பீட் என்பார்கள். தமிழில் செய்திக்களங்கள்
என்று குறிப்பிடுவார்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:01:54(இந்திய நேரம்)