தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

அச்சிட வேண்டிய எழுத்துக்களை முற்காலத்தில்
எவற்றில் செதுக்கினர்?

அச்சிடத் தமக்கு வேண்டிய எழுத்துக்களை முற்காலத்தில்
பலகையிலும் கல்லிலும் செதுக்கினர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:14:54(இந்திய நேரம்)