Primary tabs
பாடம் -
1
A02141 களவியல்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
காட்டுகிறது. அவர் எழுதிய அகப்பொருள் விளக்கம்
அல்லது நம்பியகப் பொருள் என்ற நூலின்
அமைப்பினை எடுத்துக் காட்டுகிறது. அகப்பொருள்,
களவு ஆகியவற்றிற்கான வரையறைகளைத் தருகிறது.
வடமொழியாளர்கள் கூறும் எட்டு வகை மணங்களுக்கான
விளக்கங்களைத் தருகிறது. கைக்கிளையின் வகைகளை
விளக்குகிறது. களவிற்குரிய 17 கிளவித்தொகைகளை
வரிசை முறைப்படி விவரிக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- நாற்கவிராச நம்பி பற்றிய செய்திகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
- நம்பியகப் பொருளின் அமைப்பினை
விளங்கிக்
கொள்ளலாம்.
- அகப்பொருள் என்பதன் பொருள் வரையறை கிட்டும்.
- களவு என்றால் என்ன என்ற புரிதல் ஏற்படும்.
- எட்டு வகை மணங்கள் பற்றித் தெளிவு உண்டாகும்.
- கைக்கிளையானது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல்
என்ற நான்கு நிலைகளில் நிகழும் என்பது விளங்கும்.
களவிற்குரிய கிளவித் தொகைகள் 17 என்று அறிய
முடியும்.
- அத்தொகைகள் பற்றிய விரிந்த விளக்கத்தைப்
பெறமுடியும்.