Primary tabs
பாடம் - 4
A02144 பா இனங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இனங்களைப் பற்றிக்
கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தாழிசை, துறை, விருத்தம் ஆகிய மூன்றும்
பா
இனங்கள் என்று விளங்கிக் கொள்ள முடியும்.
- குறிப்பிட்ட இனம், குறிப்பிட்ட
பாவுக்குரியதாக
வகைப்படுத்தப்பட்டதன் காரணங்களைப் புரிந்து
கொள்ளலாம்.