Primary tabs
மிகவும் இன்றியமையாதவை என்பதை உணர்த்துகிறது.
பண்டமாற்றுமுறை சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது.
கல்வெட்டுகள் கிடைக்கும் இடங்களை விவரிக்கிறது. கல்வெட்டுக்
கூறும் செய்திகளை எடுத்துரைக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்த
தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாகவும் இன்றைய வரிவடிவ
எழுத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியதைக் காட்டுகிறது.
கல்வெட்டில் அரசு ஆணைகள் பொறிக்கப்பட்டதை உணர
வைக்கிறது. கல்வெட்டின் அமைப்பு அதில் இடம்பெறும்
செய்திகள் போன்றவற்றைத் தெளிவாக விளக்கிச் செல்கிறது.
பெறலாம்?
நாணயமும் கல்வெட்டும் எந்த அளவு பயன்தருகின்றன
என்று கூற இயலும்.
என்பதை விளக்க முடியும்.
காணப்பட்ட செய்தியை அறிய இயலும்.
அறிய முடியும்.
கல்வெட்டு மொழிகள், கல்வெட்டின் மூலம் போன்றவற்றை
விளக்க முடியும்.
குறித்து விரிவாகக் கூற இயலும்.