தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
யார் யாருக்கு இடையே இப்போர் நிகழ்ந்தது?
தலைக்கோட்டைப் போர் கி.பி. 1565-இல் விசயநகரப்
பேரரசர் சதாசிவராயருக்கும் பாமினி சுல்தானுக்கும் இடையே
நிகழ்ந்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)