தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
சத்திய புத்திரர் என்ற மரபினர் யாவர்? அம்மரபில்
விளங்கிய சிறந்த அரசன் யார்?
சத்திய புத்திரர் என்பார் தகடூரைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆட்சி செய்த அதியர் எனும் அரச மரபினர்
ஆவர். அம்மரபில் சிறந்து விளங்கியவன் அதியமான்
நெடுமானஞ்சி ஆவான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)