தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
கரணம், அதிகரணம் பற்றி விளக்குக.
பல்லவப் பேரரசர்கள் காலத்தில் கிராமங்களில்
நீதி வழங்கிய மன்றம் 'கரணம்' என்றும், நகரங்களில் நீதி
வழங்கிய மன்றம் 'அதிகரணம்' என்றும் அழைக்கப்பெற்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)