தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
பல்லவர் காலத் தமிழ் இலக்கியப் படைப்புகள்
யாவை?
தேவாரம், நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம், யாப்பு நூல்கள்,
நந்திக் கலம்பகம், பாரதவெண்பா, திருவாரூர்
மும்மணிக்கோவை, ஞானவுலா போன்றவை பல்லவர்
காலத்துத் தமிழ் இலக்கியங்களாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)