Primary tabs
அவன் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றிக்
கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு எங்குள்ளது?
பட்டப் பெயராகும். அப்பெருவேந்தன் கட்டுமானப்
பொருள்கள் இன்றிக் கோயில் எடுத்ததாகக் கூறும் கல்வெட்டு
மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ள குடைவரையில் உள்ளது.